சாப்பிடும் சாப்பாடு உடனடியாக செரிமானம் (digestion)ஆக தொடங்கி விட்டால்
உடலினால் ஏற்படும் பாதி உபாதைகளில் இருந்து விடிவு கிடைத்து விடும்
செரிமானமின்மைதான் பல வித வியாதிகளுக்கு மூல காரணம்.
தியானம் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் ஒருவருக்கு செரிமான பிரச்னை இருந்தால் அதிலிருந்து விடுவு பெறலாம். தியானம் செய்வதின் மூலம் உடல் சம்பந்தப்பட்ட பல குறைகளில் இருந்து விடிவு பெறலாம் என்று ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.
ஒரு மனிதன் மன அழுத்தங்களினால்(stress) பாதிக்கப்படும்போது அவனுடைய உடலில் ஜீரணிக்கும்
உறுப்புகளும் (digestion tracks) பாதிக்க படுகின்றன. ஜீரணிக்கும் உறுப்புகள் பாதிக்க படும் போது பசி எடுக்கும்
உணர்வு இருக்காது பசி எடுக்கும் உணர்வு இல்லாதபோது உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. உணவு சாப்பிடாதபோது உடலுக்கு தேவையான சத்துக்கள் உடலுக்கு மறுக்க படுகின்றன. அப்படி மறுக்க படும்போது அங்கு வியாதிகள் உருவாகின்றன.
தியானத்தினை தொடர்ந்து பயிற்சி செய்யும்போது ரத்த ஓட்டங்கள்(blood circulation), உடலுக்கு தேவையான oxygen போன்றவை உடல் உறுப்புகளுக்கு தங்கு தடையின்றி செல்கின்றன அதன் விளைவாக செரிமான உறுப்புகள் (digestion tracks)சரிவர இயங்குகின்றன
மனதும் உடலும் தியானத்தின் மூலம் அமைதி படுத்த படும் போது, அங்கு மன அழுத்தங்கள் மன கவலைகள் போன்ற பேச்சுக்கே இடம் இல்லை. மன அழுத்தங்களும் மன கவலைகளும் தியானத்தின் மூலம் களைய படும்போது செரிமான உறுப்புகள் தங்களுடைய பணியை செவ்வனே செய்து உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
தியானத்தினை தொடர்ந்து செய்து வரும்போது (bad food habits)தவறான உணவு பழக்க வழக்கங்களை தவிர்க்கும் மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. தவறான உணவு பழக்க வழக்கங்களை வெறுக்கும்போது அங்கு செரிமானம் ஆக வில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.
தியானம் என்ற பக்க விளைவில்லாத(no side effect) கலை மூலம் மாத்திரைகள் இன்றி
உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள