ஆஸ்த்மா நோய் என்பது மூச்சு விடும் பாதைகளில் தடை எரிச்சல் உண்டாகி ஒருவர் மூச்சு விட சிரம படும்போது ஆஸ்த்மா என்னும் நோயில் அவதிபடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று ஆஸ்த்மா நோயினால் அவதி படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிக எண்ணிக்கையில் சென்று கொண்டு இருக்கிறது. மழை காலங்களில் பனி காலங்களில் இது போன்று ஆஸ்த்மா நோயினால் அவதிபடுபவர்களின் நிலை மிகவும் கஷ்டமாக இருக்கும் .
வெளிப்புற சூழ்நிலைகளால் மனிதன் தாக்க படும்போது ஆஸ்த்மா நோயில் அவதிப்படும் சூழ்நிலை உருவாகிறது. பொதுவான காரணங்கள் செல்ல பிராணிகளுடன் நெருங்கி பழகும்போதும், புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் போதும் ஆஸ்த்மா நோயில் ஒருவர் அவதிபடுவதர்க்கு காரணம் அதிகமாக இருக்கிறது.
சில நேரங்களில் சில இடங்களில் உருவாகும் பய உணர்ச்சியும், மூச்சு விட சிரமப்படும்போது
இனி மூச்சே விட முடியாது இறந்து விட போகிறோமோ என்ற பய உணர்ச்சியும் இந்த நோயின் தாக்கத்தை அதிகரிக்க செய்கின்றன. இன்னும் சொல்லபோனால் எதிர்மறையான சிந்தனைகள் negative thinking ஆஸ்த்மா நோயின் தீவிரத்தை அதிகமாக்குகின்றன
பயம் கலந்த சிந்தனைகள் தவிர்க்கப்பட்டாலே ஆஸ்த்மா நோயின் தாக்கம் குறைவதாக ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.
தியான பயிற்சி ஆஸ்த்மா நோயாளிகளுக்கு எந்த அளவிற்கு உதவி செய்யும்?
மனமானது எதிர்மறையாக ஒரு செயலை சிந்திக்கும்போது தியானம் உண்மையான அந்த செயல் என்ன என்பதை தெளிவு படுத்திகிறது. அதனால் எதிர்மறையான நினைப்புகளுக்கு அங்கு வேலையே இல்லாமல் செய்து விட படுவதால் அங்கு பயம் என்பதற்கு வேலையே இல்லை. அதாவது இப்படி ஆகி விடுமா அப்படி ஆகி விடுமோ என்று எதற்கு எடுத்தாலும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பயம் என்பது அடிப்படையிலேயே தெளிவு படுத்தபடுகிறது. எனவே பயத்தினால் ஆஸ்த்மா உண்டாக அல்லது அதிகமாக ஆக கூடிய நிகழ்வு தடுக்க படுகிறது
தியானத்தின் போது ஆழ்ந்த சுவாசம் நடைபெறுவதாலும் oxygen தடையின்றி மூச்சு குழல்களுக்கு சென்று வருவதாலும் மூச்சினால் வரக்கூடிய ஆஸ்த்மாவின் பாதிப்பு குறைகிறது அல்லது மேலும் அதிகரிப்பதில்லை.
இதுபோன்று தியானம் தொடர்ந்து செய்யும்போது கிடைக்க கூடிய பலன்களினால் ஆஸ்த்மா நோயினால் அவதிபடுபவர்கள் அந்த நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள