சமீப காலமாக பெருகி வரும் நவீன உணவு கலாசாரத்தில் உடல் எடை என்பது சிலர்க்கு அபரிதமான அளவிற்கு கூடி விடுகிறது. காரணம் வித விதமான உணவு வகைகள் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அளவிற்கு காண்போரை அதை சுவைக்க செய்யும். இதனால் மக்களிடையே அடிக்கடி உணவு சாப்பிட செய்யும் சூழ்நிலை உருவாகிறது. Fast food என்று சொல்லப்படும் துரித உணவு வகைகள் இவற்றில் அடக்கம் உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவதால் கணிசமான அளவிற்கு உடல் எடை கூடுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது
உடல் எடை கூடுவதனால் பல வித அவஸ்தை பட வேண்டிய சூழ் நிலை உருவாகிறது. மூச்சு இரைப்பு வேகமாக செல்லமுடியாத நிலைமை, ரத்த கொதிப்பு, சர்க்கரை, கொழுப்பு போன்ற இன்னும் பல வியாதிகளினால் அவதி பட வேண்டிய சூழ் நிலை ஏற்படுகிறது
எடை குறைப்பதற்கு மாத்திரை மருந்துகள் இருந்தாலும் கூட அவைகள் சில காலம் வரை வேலை செய்யும். அதன் பின்பு முன்பு இருத்ததை விட அதிக வேகமாக எடை அதிகரிப்பு அதிகமாக வேலை செய்யும். தேவை இல்லாத பக்க விளைவுகளையும் அவை ஏற்படுத்தும்.
தியான பயிற்சியில் ஈடுபடும்போது மனிதனுடைய மூளை அலைகள் ஒழுங்கு படுத்த படுகின்றன மூளை அலைகள் ஒழுங்கு படுத்த படும்போது எதை சாப்பிட்டால் நல்லது எதை சாப்பிட்டால் கெடுதல் என்ற அறிவு தூண்டப்பட்டுஎதை பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் கட்டு படுத்த படுகிறது.
இதைதான் சாப்பிட வேண்டும், இதை சாப்பிடகூடாது என்று மூளை அலைகள் ஒழுங்கு படுத்த படும்போது அங்கு எடை அதிகரிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
எடை அதிகரிப்பு இல்லாத போது அங்கு மூச்சு இரைப்பு, வேகமாக செல்ல முடியாத நிலைமை, மன அழுத்தம், ரத்த கொதிப்பு, சர்க்கரை, கொழுப்பு போன்ற வியாதிகளில் இருந்து விடுபடும் சூழ்நிலை உருவாகிறது.
அளவிற்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு உடலையும் வருத்திக்கொண்டு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்ற தொல்லைகளை தொடர்ந்து தியான பயிற்சி செய்வதன் மூலம் தவிர்த்து விடலாம்.
அளவான உணவை சாப்பிட்டு நீண்ட நாள் நோய் நொடியின்றி உயிர் வாழ்வதற்கு தியான பயிற்சி ஒரு அரு மருந்தாகும்
தியான பயிற்சி என்பது பக்க விளைவில்லாத பயிற்சி ஆகும். உடலையோ மனதையோ கஷ்டப்பட செய்யும் அளவிற்க்குண்டான பயிற்சி அல்ல.
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள