புகை பிடிக்கும் பழக்கம் என்பது இன்று பரவலாக எல்லோரிடத்திலும் வெகு வேகமாக பரவி .வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடையே இந்த பழக்கம் வெகு வேகமாக பரவி வருகிறது. உயர் நிலை பள்ளி படிக்கும் மாணவர்கள் கூட இன்று புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்து கொண்டு .இருக்கிறார்கள்
எத்தனையோ விழிப்புணர்வுகள் அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே பரவி வருகின்ற போதிலும் புகை பிடிக்கும் பழக்கத்தை விடுபவர்களை விட புதிதாக அந்த பழக்கத்திற்கு அடிமையாகி சீரளிபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே .இருக்கிறது
சரி இந்த புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் காரணம் என்ன?
தன்னை மற்றவர்கள் முன்பு ஒரு பெரிய ஆள் போல காட்டி கொள்ள வேண்டும் என்ற ஒரு தவறான .எண்ணம் .
பெருமைக்காக புகை ..பிடிப்பது. நேரத்தை போக்குவதற்கு புகை பிடிப்பது.
மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக அதனுடைய தீமையை உணராமல்
தானும் .அடிமையாவது.
இதுபோன்று இன்னும் பல .காரணங்கள். விளையாட்டாக ஆரம்பித்து, பொழுது போக்குக்காக ஆரம்பித்து, காசையும் செலவு பண்ணி உடம்பையும் புண்ணாக்கி வீணாக்கி கொண்டு இருப்பவர்கள் பலர்..
புற்று நோய் என்னும் மிகபெரிய பரிசுதான் இந்த பழக்கத்தின் .விளைவு.
இவ்வளவு தீங்கு இருக்கிறது என்று தெரிந்தும் இன்னும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக காரணம்?
மன தெளிவின்மை தான் காரணம். நாம் செய்யும் செயல் சரிதானா
சரியில்லை என்பதை உணராமல் automatic ஆக ஒரு செயலை செய்வது போன்றுதான். அதன் தீமையை உணராமல் மூளைக்கு ஒரு திரை போட்ட மாதிரி ஒரு செயலை .செய்வதுதான். நல்லது எது கேட்டது என்று மனதை சிந்திக்க விடாமல் மனதை கட்டி போட்டு விடுவதை போன்று. மற்றவர்களை பார்த்து நாமும் ஏன் கேட்டு போகவேண்டும் என்று மனதை சிந்திக்க விடாமல்
முடக்கி போடுவதை போன்று தான்.
மனம் தெளிவாக சிந்திக்க ஆரம்பித்து விட்டால் வெகு விரைவில் புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடு பட்டு .விடலாம். புகை நமக்கு பகை என்பதை
தெரிந்து .கொள்ளலாம். அதை செயல் .படுத்தலாம் மனம் தெளிவாக சிந்தனை செய்யாதபோது புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட .முடியாது
மனம் தெளிவாக சிந்திக்க என்ன வழி? தியானம் ஒன்றுதான் ஒரே வலி.. தியான பயிற்சி மூலம் 30 வருடம் புகை பிடித்தவர்கள் எல்லாம் இன்று அந்த அரக்கனிடம் இருந்து விடுபட்டவர்கள் நிறைய .பேர் இருக்கிறார்கள்
இதற்க்கு நான்தான் .உதாரணம் பல வருடங்களாக புகை பிடித்து கொண்டு இருந்த பழக்கத்தை தியான பயிற்சி செய்ய ஆரம்பித்த சில நாட்களிலேயே
இந்த கொடிய புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுதலையாகி இன்று சந்தோசமாக .இருக்கிறேன்.
ஏன் நீங்களும் இந்த அறிய பயிற்சி மூலம் புகை படிக்கும் கொடிய பழக்கத்திலிருந்து விடுபடலாமே?
தியானம் கற்று கொள்வது சம்பந்தமாக தொடர்பு கொள்ள