தரும் உலகெங்கும் வாழும் நம் தமிழ் மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்த வலைப்பதிவில் மனதினுடைய மகிமையையும், தியானத்தின் மகிமையையும் என்னுடைய
அனுபவத்தின் மூலமாக கட்டுரைகளின் வாயிலாக உலகெங்கும் வாழும் நம்முடைய தமிழ் மக்கள் பயன் அடைய வேண்டும்
என்று விளக்கியுள்ளேன்.
தியானத்தின் மூலமாக நல்ல உடல் ஆரோக்கியம் மன
ஆரோக்கியம் பெற்று வாழ்க்கையின் அணைத்து அம்சங்களிலும் வெற்றி பெற
வாழ்த்துக்கள்.