Showing posts with label how to do meditation in Tamil. Show all posts
Showing posts with label how to do meditation in Tamil. Show all posts

தியானம் வெற்றி மன அமைதி


தியானம் வெற்றி  மன அமைதி  என்ற என்னுடைய  வலை  பதிவுக்கு  வருகை 
தரும் உலகெங்கும்  வாழும் நம்  தமிழ் மக்களுக்கு என்னுடைய  வாழ்த்துக்கள். 

இந்த வலைப்பதிவில் மனதினுடைய மகிமையையும், தியானத்தின் மகிமையையும் என்னுடைய
அனுபவத்தின் மூலமாக கட்டுரைகளின் வாயிலாக உலகெங்கும் வாழும் நம்முடைய தமிழ் மக்கள் பயன் அடைய வேண்டும் 
என்று விளக்கியுள்ளேன். 

தியானத்தின் மூலமாக நல்ல உடல் ஆரோக்கியம் மன 
ஆரோக்கியம் பெற்று வாழ்க்கையின் அணைத்து அம்சங்களிலும் வெற்றி பெற 
வாழ்த்துக்கள்.